மீண்டும் இணையத்தை கலக்கும் திஷா பதானி

Published by: ராகேஷ் தாரா

இன்ஸ்டாகிராமை பற்ற வைத்த திஷா பதானி

நடிகை திஷா பதானி ஒரு கவர்ச்சிகரமான சிவப்பு மற்றும் ஊதா நிற கட்-அவுட் கவுனில் நீச்சல் குளத்தில் ஒரு போட்டோவை வெளியிட்டார்

Image Source: Instagram/dishapatani

நேர்த்தியான உடை

ஆக்‌ஷன் மற்றும் கிளாமர் காட்சிகளில் ரசிகர்களை கவர்ந்தவர் திஷா பதானி

Image Source: Instagram/dishapatani

நடிகர் டைகர் ஷ்ராஃபை திஷா பதானி சில காலம் டேட் செய்து வந்தார்.

Image Source: Instagram/dishapatani

திரைப்பட ஒளிப்பதிவு

பின் இருவரும் பிரிந்தனர். பிரிவுக்கான காரணம் குறித்து இருவர் தரப்பில் இருந்தும் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை

Image Source: Instagram/dishapatani

சமூக வலைதளத்தில் திஷா பதானிக்கு பெரிய ரசிகர்கள் ஆதரவு இருந்து வருகிறது.

Image Source: Instagram/dishapatani

திஷா பதானியின் சமீபத்திய புகைப்படம் வெளியிடப்பட்ட இரண்டு மணி நேரத்தில், 180,000 லைக்குகளை கடந்தது

Image Source: Instagram/dishapatani

சமீபத்தில், திஷா ஜியா ஜாலே பாடலுக்கு முதல் முறையாக நாற்காலி நடனம் ஆடிய வீடியோவை பகிர்ந்துள்ளார்.

Image Source: Instagram/dishapatani

சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான கங்குவா திரைபடத்தில் நாயகியா திஷா பதானி நடித்திருந்தார்

Image Source: Instagram/dishapatani

திரைப்படங்களைப் பொறுத்தவரை, அவர் வெல்கம் டு தி ஜங்கிள் மற்றும் விஷால் பரத்வாஜின் ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

Image Source: Instagram/dishapatani