வாரணம் ஆயிரம் படத்தின் சில ஷாக்கிங் தகவல்கள் இதோ..!

கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படமாகும்.

ரசிகர்கள் மனம் கவர்ந்த இப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில், தந்தை மகனாக நடித்திருப்பார்.

சூர்யாவுடன் இணைந்து சிம்ரன், சமீரா ரெட்டி, ரம்யா நம்பீசன் ஆகியோர் நடித்திருந்தனர்.

சமீபத்தில் இயக்குநர் கவுதம் மேனன் அளித்த பேட்டியில், வாரணம் ஆயிரம் படம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

வாரணம் ஆயிரம் படத்தை முதலில் கல்லூரி நாட்களை மையப்படுத்தி எடுக்கவே நாங்கள் திட்டமிட்டோம் எனக் கூறியுள்ளார்.

இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அசின் நடிக்க இருந்ததாக கூறியுள்ளார்.

இப்படம் ஒரு ஆக்‌ஷன் கதையாக மாற்ற திட்டமிட்டோம் என கூறியுள்ளார்.

அசினை வைத்து எடுக்கவிருந்த வாரணம் ஆயிரம் படத்தின் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.