100 கோடி ரூபாய் வசூல் செய்த மாலிவுட் படங்கள்! மோகன் லால் நடிப்பில் 2016ல் வெளியான புலிமுருகன், 100 கோடி ரூபாய் வசூலை தொட்ட முதல் மலையாள படமாகும் அரசியல் சார்ந்த கதையை வைத்து எடுக்கப்பட்ட லூசிஃபர் படம் 2019ல் வெளியாகி 100 கோடி ரூபாய் வசூலை தொட்டது டொவினோ தாமஸ் நடிப்பில் 2023 ஆம் ஆண்டு வெளியான 2018 படம் 100 கோடி ரூபாய் வசூலை தொட்டது உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மஞ்சுமெல் பாய்ஸ் (2024), 100 கோடி வசூலை தொட்டது காமெடி ரொமாண்டிக் படமான ப்ரேமலு (2024), 100 கோடி ரூபாய் வசூலை தொட்டது ஆடுஜீவிதம் நாவலை தழுவி எடுக்கப்பட்ட தி கோட் லைஃப் படம் (2024), 100 கோடி ரூபாய் வசூலை தொட்டது ஃபஹத் ஃபாசில் நடிப்பில் 2024 ஆம் ஆண்டில் வெளியான ஆவேஷம் படம், 100 கோடி ரூபாய் வசூலை தொட்டது டர்போ, நடிகர், மலையாளி ஃபரம் இந்தியா, குருவாயூர் அம்பல நடையில், ARM, L2எம்புரான், காத்தனார் ஆகிய மலையாள படங்கள் இனி வரும் நாட்களில் வெளியாகவுள்ளது