நடிகை மஞ்சு வாரியர், இன்ஸ்டா பக்கத்தில் புதிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் இன்றைய காலத்தில் ட்ரெண்டிங்கிள் இருக்கும் ஃபூஸ் பால் விளையாட்டை விளையாடியுள்ளார் மஞ்சு வாரியர், சூப்பராக விளையாடி வெற்றி பெற்ற போது விளையாடிய அதே இடத்தில் சில கூலான போட்டோக்களையும் எடுத்துள்ளார் இளமை மாறாத மஞ்சு வாரியர் காஃபி அருந்தும் போது.. மஞ்சு வாரியரின் கேண்டிட் புகைப்படம்தான் இது.. விருதுகளை குவித்த வெற்றிமாறனின் அசுரன் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்தார் 2023 ஆம் ஆண்டின் பொங்கலுக்கு வெளியான துணிவு படத்திலும் நடித்திருந்தார் ஆர்யாவின் மிஸ்டர் எக்ஸ் படத்தில் நடித்து வருகிறார் ரஜினியின் வேட்டையன் படத்திலும் நடித்து வருகிறார் மஞ்சு வாரியர்