இனி எல்லாம் உன்னோடுதான்.. மிளிரும் அபர்ணா-தீபக் ஜோடி! மனைவி அபர்ணாவை ஆசையாடு பார்க்கும் தீபக் பரம்போல் பெற்றோர்களுடன் குடும்ப புகைப்படம் எடுத்த போது.. நீ என்னை பார்க்க.. நான் உன்னை பார்க்க.. இனிமேல் எல்லாம் இப்படிதான்! அன்பே இருவரும் பொடிநடையாக கேரளாவை வலம் வருவோம் தாலி கட்டிய வேளையில், வேண்டிக்கொண்ட அபர்ணா தாஸ் உயிர் பாதி உனக்கே... உன்னில் பாதி எனக்கே! தொடக்கம் மாங்கல்யம் தந்துனானே.. இன்பம் எதுவரை நாம் போவோம் அதுவரை.. மலையாள திரை நட்சத்திரங்கள் பலரும், புதுமண தம்பதிகளை வாழ்த்தினர்