மல்யுத்த வீரர் ஜான் சேனா நிகழ்ச்சியை சிறப்பித்தார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் வருகை தந்திருந்தார் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் இந்திய கிரிக்கெட் வீரர் அஜின்கியா ரகானே அவர் மனைவியுடன் வருகை தந்திருந்தார் இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் அவரின் மனைவியுடன் வந்து இருந்தார் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி அவரது மனைவி மற்றும் மகளுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் ஜெயிலர் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த ஜாக்கி ஷெராப் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் கல்கி படத்தில் ரோக்சி கதாபாத்திரத்தில் நடித்த திஷா பதானி மஞ்சள் நிற சேலை அணிந்திருந்தார் சுனில் ஷெட்டி அவரது மனைவி, மகனுடன் வந்து இருந்தார். அவர்களுடன் கே.எல்.ராகுல், அதியா ஷெட்டி ஆகியோரும் வந்து இருந்தனர்.