அம்பானி வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தென்னிந்திய பிரபலங்கள்! பாகுபலி நடிகர் ராணா அவர் மனைவியுடன் விழாவில் கலந்து கொண்டார் மும்பையில் செட்டிலான நடிகர் சூர்யா அவரது மனைவி ஜோதிகாவுடன் வந்திருந்தார் நடிகை நயன்தாரா அவரது கணவர் விக்னேஷ் சிவனுடன் வந்திருந்தார் பாடகர் ஷங்கர் மகா தேவன் விழாவில் கலந்து கொண்டார் ஒட்டுமொத்த இந்தியாவும் கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்தின் தனது மனைவி லதா, மகள் செளந்தர்யா, மருமகன், பேரனுடன் வந்திருந்தார் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் அவரது மனைவியுடன் வந்திருந்தார் ஜவான் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான அட்லீ, மனைவி பிரியாவுடன் சென்று இருந்தார் நடிகை ஜெனிலியா அவரது கணவருடன் நிகழ்ச்சியில் பங்குபெற்றார் நடிகை ஐஸ்வர்யா ராய் அவரது மகள் ஆராத்யாவுடன் வந்திருந்தார்