நீட் தேர்வை மையமாக வைத்து எடுத்த அஞ்சாமை படம் எப்படி இருக்கு? விதார்த் நடித்துள்ள அஞ்சாமை படத்தை எஸ் பி சுப்புராமன் இயக்கியுள்ளார் படத்தில் விதார்த், வாணி போஜன், கிரித்திக் மோகன் ஆகியோரின் நடிப்பு ஆபாரம் நீட் தேர்வில் மகனை படிக்க வைக்கும் முயற்சியில் தந்தை இறந்து விடுகிறார், அதன் பின் மகனுக்கு என்ன ஆகிறது என்பதே படத்தின் கதை படத்தின் முதல் பாதி வலுவாக அமைந்துள்ளது. குறிப்பாக இடைவேளை காட்சி யாரும் எதிர்பாராத வகையில் இருக்கும் இரண்டாம் பாதியில் படத்தின் வேகம் சற்று குறைந்தவாரு இருப்பதே படத்தின் பலவீனம் படம் காட்சியமைத்த விதம் மிகவும் எதார்த்தமாக இருக்கும் படத்தில் பாடல்கள் பெரிதாக இடம் பெறவில்லை என்றாலும் பின்னணி இசை பக்கபலமாக அமைந்தது நீதிமன்றத்தில் ரகுமான் வாதாடும் விதம் அரசாங்கதை பார்த்து கேள்வி கேட்பது போல இருக்கும் சில குறைகள் இருந்தாலும் இந்த படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம்