தமிழ்நாட்டில், நேரடியாக மலையாள மொழியில் வெளிவந்த மஞ்சுமல் பாய்ஸ்



ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அயலான்



அருண் மாத்தேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான கேப்டன் மில்லர்



சுந்தர் சி நடித்து இயக்கிய பேய் படமான அரண்மனை 4



தரணி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான கில்லி, ரீ-ரிலீஸாகி அதிகளவில் வசூல் செய்தது



ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் நடித்த லால் சலாம்



இலன் இயக்கத்தில் கவின், லால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ஸ்டார்



ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான ரத்னம்



ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ப்ளு ஸ்டார்



பிரபு ராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன் நடிப்பில் வெளியான லவ்வர்



Thanks for Reading. UP NEXT

விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தமிழ் படங்கள்

View next story