மாளவிகா மோகனன் அசத்தலான குச்சி உடையில் பழைய கால கவர்ச்சி தோற்றம்
ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்
பின் விஜயின் மாஸ்டர் திரைப்படத்தில் நாயகியாக நடித்தார்
கடந்த ஆண்டு விக்ரம் நடித்த தங்கலான் படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது
நடிப்பு தவிர்த்து துணிச்சலான கிளாமர் செல்ஸிற்காக ரசிகர்களால் பாராட்டுக்களைப் பெற்று வருகிறார்
அந்த வகையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன
அண்மையில் மோகன்லால் நடித்த ஹ்ரிதயபூர்வம் படத்தில் நடித்திருந்தார்
அடுத்தபடியாக தெலுங்கில் பிரபாஸ் நடித்து வரும் ஹாரர் காமெடி திரைப்படமான த ராஜா சாப் படத்தில் நடித்துள்ளார்.
தமிழில் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் சர்தார் 2 படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்
இந்தியில் சித்தாந்த் சதுர்வேதி நடிக்கும் யுத்ரா படத்தில் நடித்து வருகிறார்