கவன் திரைப்படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் மடோனா.
அப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து சிறப்பாக நடித்திருந்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து வருகிறார்.
தற்போது, தன் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
தன் ட்ரெண்டிங் உடையால் ரசிகர்களை ஈர்த்துள்ளார்.
வித்தியாசமான உடையில் அவர் எடுத்த ஸ்டில்கள் வைரலாகி உள்ளது.
ரசிகர்கள் அவரது புகைப்படங்களுக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
போஸ்ட் செய்த சில மணி நேரங்களிலேயே 113k லைக்ஸ் பெற்றுள்ளார்.