நடிகை ஜோதிகா தனது பப்ளியான அழகால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஜோதிகா ஃபிட்டாக இருக்கிறார் அவரின் தீவிர உடற்பயிற்சி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது அவர் செய்யும் கடின உடற்பயிற்சிகள் பார்ப்பவர்களை வியக்க வைக்கின்றன ஜோதிகா தீவிர உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வாராம் காலையில் பெரும்பாலும் பழங்கள், அவித்த உணவுகளை சாப்பிடுவாராம் மதிய உணவாக சிறிது சாதத்தையும், அதிக காய்கறிகளையும் சாப்பிடுவாராம் பிடித்த உணவுகளை சாப்பிட்டால் அதற்கேற்றவாறு உடற்பயிற்சி செய்வாராம் இதுதான் ஜோதிகாவின் ஃபிட்னசுக்கு காரணமாம்