மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியின் மக்கள் மனம் கவர்ந்த கதாபாத்திரங்கள்! காதல் கொண்டேன் படத்திலும் டேனியல் பாலாஜி நடித்திருந்தார் வடசென்னை படத்தில் டேனியல் பாலாஜி நடித்த தம்பி கதாபாத்திரம் பொல்லாதவன் படத்தில் டேனியல் பாலாஜி நடித்த ரவி கதாபாத்திரம் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்திருந்தார் டேனியல் பாலாஜி பிகில் திரைப்படத்தில் நடித்த டேனியல் பாலாஜி வை ராஜா வை திரைப்படத்திலும் நடித்திருந்தார் டேனியல் பாலாஜி பைரவா திரைப்படத்தில் நடித்த டேனியல் பாலாஜியின் இந்த கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்தது