abp live

அதிக வசூல் செய்த நடிகர் சூர்யாவின் டாப் 7 திரைப்படங்கள் லிஸ்ட்!

Published by: ஜான்சி ராணி
சிங்கம் - 2
abp live

சிங்கம் - 2

ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா ஷெட்டி, ஹன்சிகா மோத்வானி ஆகியோர் நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளியான சிங்கம் -2 உலக அளவில் 123 கோடி வசூல் செய்துள்ளது.

சிங்கம் -3
abp live

சிங்கம் -3

ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா ஷெட்டி, ஷ்ருதி ஹாசன் நடிப்பில் 2017-ம் ஆண்டு வெளியான சிங்கம் -3 உலக அளவில் 113 கோடி வசூல் செய்துள்ளது.

24
abp live

24

விக்ரம் கே. குமார் இயக்கி சூர்யா, சமந்தா, நித்யா மேனன் நடிப்பில் 2016-ல் வெளியான 24 108 கோடி வசூல் செய்தது.

abp live

ஏழாம் அறிவு

ஏ.ஆர்.,முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, ஷ்ருதி ஹாசன் நடிப்பில் 2011-ல் வெளியான ஏழாம் அறிவு 108 கோடி வசூல் செய்தது.

abp live

தானா சேர்த்த கூட்டம்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் 2018-ல் வெளியான தானா சேர்த்த கூட்டம் உலக அளவில் 97 கோடி வசூல் செய்தது.

abp live

அஞ்சான்

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா ஆகியோர் நடிப்பில் 2014-ல் வெளியான அஞ்சான் உலக அளவில் 83 கோடி வசூல் செய்தது.

abp live

மாற்றான்

கே.வி.ஆனந்த் இயக்கில் சூர்யா, காஜல் அகர்வால் நடித்த மாற்றன் 2012-ல் வெளியாகி உலக அளவில் 82.7 கோடி வசூல்

abp live

கங்குவா

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்தில் பாபி தியோல் திஷா பதானி , யோகி பாபு உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். இது வசூல் சாதனை படைக்கும் என தயாரிப்பாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.