சொக்க வைக்கும் அழகு.. ரகுல் ப்ரீத் சிங் லேட்டஸ்ட் போட்டோஸ்!

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: Instagram/@rakulpreet

ரகுலின் எளிமை

அதில் மிக எளிமையான உடையில் ரகுல் ப்ரீத் சிங் காட்சியளிப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுவே அனைவரையும் கவர்ந்துள்ளது

Image Source: Instagram/@rakulpreet

தமிழ் சினிமா

ரகுல் ப்ரீத் சிங் தமிழில் 2006ஆம் ஆண்டு வெளியான தடையறத் தாக்க படம் மூலம் எண்ட்ரீ கொடுத்தார்

Image Source: Instagram/@rakulpreet

பிரபலம்

இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்திருக்கிறார்

Image Source: Instagram/@rakulpreet

ராணுவ குடும்பம்

புதுடெல்லியில் ஒரு பஞ்சாபிய சீக்கியர் குடும்பத்தில் பிறந்த ரகுலின் தந்தை ஒரு ராணுவ அதிகாரியாவார்.

Image Source: Instagram/@rakulpreet

சினிமா கனவு

2009 ஆம் ஆண்டு தமிழில் வெளியான 7ஜி ரெயின்போ காலனி படத்தின் கன்னட ரீமேக்கான கில்லி படம் மூலம் தனது சினிமா கனவை நிறைவேற்றினார்

Image Source: Instagram/@rakulpreet

திருமணம்

ரகுல் ப்ரீத் சிங் நடிகரும், தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானியை காதலிப்பதாக தெரிவித்த நிலையில் 2024ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்

Image Source: Instagram/@rakulpreet

தொடரும் நடிப்பு

திருமணத்திற்கு பிறகும் முழு வீச்சில் சினிமாவில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். 2024ல் தமிழில் அயலான் மற்றும் இந்தியன் 2 படங்களில் நடித்திருந்தார்

Image Source: Instagram/@rakulpreet

ரோல் மாடல்

ரகுல் இந்திய சினிமாவில் மிகவும் ஸ்டைலிஷான நட்சத்திரங்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார். அவரது பேஷன் தேர்வுகள் பலருக்கும் ரோல் மாடலாக இருந்துள்ளது

Image Source: Instagram/@rakulpreet

ரகுலின் எண்ணம்

தனது ஸ்டைலால் மட்டுமல்லாமல், பொழுதுபோக்கு படங்களில் நடிப்பதன் மூலம் பாலிவுட் மற்றும் தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களை தொடர்ந்து கவர வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாக கூறியுள்ளார்

Image Source: Instagram/@rakulpreet