மீண்டும் மோடி.. வெளியானது ஏபிபி - சி வோட்டர் கருத்துக்கணிப்பு! இந்தியாவில் தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணியே ஆட்சி அமைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக கூட்டணி 37 முதல் 39 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு - கருத்து கணிப்பில் தகவல் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி 0 முதல் 1 இடத்தில் வெற்றி பெறும் என கணிப்பு அதிமுக கூட்டணி ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெறும் என கணிப்பு நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என கருத்து கணிப்பில் தகவல் தமிழ்நாட்டை பொறுத்தவரை, திமுக + 46.3%, அதிமுக + 21%, பாஜக + 18.9%, மற்றவை 13.8% வாய்ப்பு என கணிப்பு