ஜனநாயக கடமையை ஆற்றிய சினிமா பிரபலங்கள்! உலக அழகி பட்டம் பெற்ற ஐஸ்வர்யா ராய் வாக்களித்தார் ஆமிர் கான் - கிரண் ராவ் ஆகிய இருவரும் வாக்களித்தனர் பாலிவுட் நடிகை கரீனா கபூர் வாக்களித்தார் நடிகர் சைஃப் அலி கான் வாக்களித்தார் நடிகை வித்யா பாலன் ஜனநாயக கடமையை ஆற்றினார் நடிகை ஹன்சிகா மோத்வானி வாக்களித்தார் தங்கல் நடிகை சன்யா மல்ஹோத்ரா வாக்களித்தார் நடிகர் ஃபர்ஹான் அக்தர் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார் நடிகர் அக்ஷய் குமார் வாக்களித்தார் ஸ்ரீதேவி - போனி கபூர் மகள் ஜான்வி வாக்களித்தார் கபீர் சிங் நடிகர் ஷாஹித் கபூர் வாக்களித்தார் நடிகை ஸ்ரேயா ஜனநாயக கடமையை ஆற்றினார் ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் ஒன்றாக வந்து வாக்களித்தனர் லியோ நடிகர் சஞ்சய் தத் வாக்களித்தார் அனிமல் நடிகர் ரன்பீர் கபூர் வாக்களித்தார் ஆஷிகி பட ஹீரோயின் ஷ்ரத்தா கபூர் வாக்களித்தார் நடிகை தமன்னா ஜனநாயக கடமையை ஆற்றினார் நடிகை ஷில்பா ஷெட்டி குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்