2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் களம் ஆரம்பித்துவிட்டது நாடு முழுவதும் சுமார் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது முதல் கட்டத்திலே தமிழ்நாடு, புதுச்சேரியில் தேர்தல் (40 தொகுதிகள்) நடக்கவுள்ளது தமிழ்நாடு, புதுச்சேரியில் நடக்கவிருக்கும் 2024 பாராளுமன்ற தேர்தல் பற்றிய முழு விபரத்தை காணலாம் வேட்புமனு தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கி மார்ச் 27ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படவுள்ளது மார்ச் 30ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் பிரச்சாரம் செய்ய கடைசி நாள் - ஏப்ரல் 16 ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது