பாத்ரூம் டைல்ஸில் உள்ள கறைகளை போக்க செம டிப்ஸ் இதோ..



வெள்ளை வினிகரையும் தண்ணீரையும் சம அளவில் சேர்த்து கரையை நீக்கலாம்



பேக்கிங் சோடா அதனுடன் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளவும்



இந்த கலவையை உலர விட்டு காலையில் சுத்தம் செய்யலாம்



அமிலங்களை பயன்படுத்தி சுத்தம் செய்யலாம்



பற்பசை கரைகளை போக்க உதவும்



வினிகருடன் எலுமிச்சை சாறு சேர்த்து சுத்தம் செய்யலாம்



கோலப்பொடியை கொண்டு சுத்தம் செய்யலாம்



சலவை பொடியை பயன்படுத்தி சுத்தம் செய்யலாம்



கறையை தவிர்க்க அரையில் நீர் தேங்காத அளவிற்கு பார்த்துக்கொள்ளலாம்