கர்ப்பகால நீரிழிவு நோய் சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்கள்



புரதம் நிறைந்த உணவுகள்



பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும்



பூசணி விதை சுவையற்ற தேங்காய் பெர்ரி சேர்த்து சாப்பிடலாம்



ஓட்ஸ் சாப்பிடலாம்



நார்சத்து நிறைந்து சர்க்கரை அளவு குறைந்த பழங்களை எடுத்துக்கொள்ளலாம்



துரித உணவுகளை தவிர்க்கவும்



மதுபானங்களை தவிர்க்கவும்



நீரிழிவு கட்டுபடுத்த தினமும் உடற்பயிற்சி செய்யலாம்



மருத்துவரின் ஆலோசனை படி பல ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளவும்