கண்ணாடி போன்ற முகத்தை பெற ஐஸ் கட்டி பயன்படுத்துங்க!



சீரான இரத்த ஓட்டத்திற்கு ஐஸ் கட்டி உதவி செய்கிறது



இரத்த ஒட்டம் சீராக இருந்தால் சருமம் பொலிவு பெறும்



சருமத்தில் தழும்புகள் இருந்தால், ஐஸைக் கொண்டு மசாஜ் செய்யலாம்



முகப்பரு இருந்தாலும், அதன் மீது ஐஸைக் கொண்டு மசாஜ் செய்யலாம்



கண்களின் அடிப்பகுதியில் மசாஜ் செய்தால், கருவளையங்கள் நீங்கலாம்



ஐஸ் மசாஜ் செய்தால், சருமத்தில் எளிதாக சுருக்கங்கள் ஏற்படாமல் இருக்கலாம்



முகமானது நீா்ச்சத்துடன் இருக்கும்



முதுமைத் தோற்றம் விரைவில் ஏற்படாமல் இருக்கலாம்



அதனால் அடிக்கடி ஐஸ் மசாஜ் செய்யுங்கள்..