பாலில் பேரிச்சை பழம் சேர்த்து சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!



இரும்புச் சத்து, பொட்டாசியம், செலினியம், மெக்னீசியம், தாமிரம் உள்ளது



குளுக்கோஸ் போன்ற ஊட்டச்சத்துகள் ஏராளமாக உள்ளன



பாலில், கால்சியம் முக்கிய பங்கு வகிக்கிறது



பாலில் ஊற வைத்து பேரிச்சம் பழத்தை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்



ஹீமோகுளோபினை அதிகரிக்கும்



கர்ப்பிணிகளுக்கு நன்மை பயக்கும் பேரிச்சை



முக சுருக்கங்களில் இருந்து விடுபட உதவலாம்



உடலில் ஆற்றலை அதிகரிக்க உதவும்



கருவுறுதலை மேம்படுத்த உதவலாம்