இரத்த சர்க்கரையின் அளவு அபாயகட்ட நிலையை அடையாமல் தடுக்க சில பழங்கள் உதவுகின்றன



இரத்த சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்தி, நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க ட்ராகன் பழம் உதவலாம்



உடலின் கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதில் டிராகன் பழம் உதவுகிறது



டிராகன் பழத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள் அபாயகரமான LDL கொழுப்பு அளவுகளை எதிர்த்து போராட உதவுகின்றன



டிராகன் பழத்தை அடிக்கடி உட்கொள்வது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்



முகப்பரு மற்றும் வேர்க்குரு உள்ளவர்கள் இதை டயட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள்



நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்க உதவுகிறது



டிராகன் பழத்தில் உள்ள வைட்டமின் சி ஆரோக்கியத்திற்கு நல்லது



தொப்பையை குறைக்கவும் டிராகன் பழம் உதவுகிறது



சிற்றுண்டியாக இதை எடுத்துக்கொள்ளலாம்