உலகின் சிறந்த 7 பல்கலைக்கழகங்கள் எவை

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: pexels

உலக பல்கலைக்கழக தரவரிசைகளை ஒவ்வொரு வருடமும் பல்வேறு நிறுவனங்கள் வெளியிடுகின்றன

Image Source: pexels

உலக பல்கலைக்கழக தரவரிசை 2026-ன் படி மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (MIT) முதல் இடத்தில் உள்ளது.

Image Source: pexels

இம்பீரியல் கல்லூரி லண்டன் இரண்டாவது இடத்தில் உள்ளது

Image Source: pexels

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது

Image Source: pexels

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு நான்காவது இடம் கிடைத்தது

Image Source: pexels

ஐந்தாவது இடத்தில் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் உள்ளது

Image Source: pexels

ஆறாவது இடத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் உள்ளது

Image Source: pexels

ஏழாவது இடத்தில் ETH சூரிச் இடம்பிடித்தது

Image Source: pexels

இந்த பல்கலைக்கழகங்கள் கல்வி ஆராய்ச்சி மற்றும் உலகளாவிய புகழ் அடிப்படையில் மதிப்பிடப்படுகின்றன

Image Source: pexels

உலகளவில் லட்சக்கணக்கான மாணவர்கள் இந்த நிறுவனங்களில் படிக்க கனவு காண்கிறார்கள்

Image Source: pexels