IIT NIT இடையே என்ன வேறுபாடு

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: Pexels

ஐஐடியின் முழு விரிவாக்கம் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி. என்ஐடி - நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி

Image Source: Pexels

இந்த இரண்டு நிறுவனங்களும் நாட்டின் முன்னணி பொறியியல் நிறுவனங்கள் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம்

Image Source: Pexels

ஐஐடியில் சேருவதற்கு ஜேஇஇ மெயின் மற்றும் ஜேஇஇ அட்வான்ஸ்டு ஆகிய இரண்டு தேர்வுகளிலும் தேர்ச்சி பெறுவது அவசியம்

Image Source: Pexels

என்ஐடியில் ஜேஇஇ மெயின் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை கிடைக்கும்

Image Source: Pexels

நாட்டில் மொத்தம் 23 ஐஐடிகள், 31 என்ஐடிகள் உள்ளன

Image Source: Pexels

IIT இல் 17,400 இடங்கள் உள்ளன. ஆனால் NIT-ல் 23,000 முதல் 24,000 இடங்கள் உள்ளன.

Image Source: Pexels

ஐஐடியில் எந்த விதமான மாநில அளவிலான இட ஒதுக்கீடும் இருக்காது

Image Source: Pexels

NIT இல் 50 சதவீத இடங்கள் அதே மாநிலத்தில் உள்ள மாணவர்களுக்காக ஒதுக்கப்படும்

Image Source: Pexels

ரெண்டு இடங்களிலும் பிளேஸ்மென்ட் மற்றும் பேக்கேஜைப் பார்த்தால், அது பிராஞ்ச் மற்றும் திறன்களைப் பொறுத்து மாறும்.

Image Source: Pexels