தமிழ்நாடு, இந்த கொள்கையை புறக்கணிக்கிறது. காரணம், கல்வி உரிமைகளை மீறி மாநிலத்தின் நிர்வாகத்தை பாதிக்கின்றது என மாநில அரசு குற்றம்சாட்டுகிறது.
தமிழ்நாட்டில், இந்தி உள்ளிட்ட மும்மொழி பாடத்திட்டத்தை கட்டாயமாக்குவதாக எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
மத்திய அரசின் அதிகாரத்தை அதிகரித்து, மாநிலங்களின் சுயாட்சியை குறைக்கும் என்று தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டுகின்றது .
ஒரே பாடத்திட்ட அமலாக்கம், தமிழ்நாட்டின் கல்வி முறைகளை பாதிக்கக்கூடும்.
தமிழ்நாட்டின் எதிர்ப்பின் காரணமாக NEP 2024-2025 இன் அமலாக்கம் சிக்கலுக்கு மாறியுள்ளது.