உணவு தேடுவதற்கும், வீட்டிற்கு செல்வதற்கும் அதன் வலுவான ஞாபக சக்தி உதவுகிறது.
காகத்தின் நினைவாற்றல் முகங்களை ஞாபகம் வைத்துக்கொள்ள உதவுகிறது.
நண்பர்களின் விசிலை ஞாபகம் வைத்துக்கொள்ளும். எவ்வளவு வருடங்கள் ஆனாலும் மறக்காமல் தொடர்புகொள்ள உதவுகிறது.
முகங்களையும் இடங்களையும் யானைகள் எவ்வளவு வருடங்கள் ஆனாலும் மறக்காது.
மனிதர்கள், இடங்கள், அனுபவங்கள் இவை மூன்றையும் குதிரைகள் நீண்ட நாட்கள் நினைவில் வைத்துக்கொள்ளும்.
கிளிகள் சத்தங்களையும் வார்த்தைகளையும் மனிதர்களையும் நினைவில் வைத்துக்கொள்ளும்.
மனிதர்கள், இடங்கள், தினசரி வேலைகள் போன்றவற்றை நினைவில் வைத்துக்கொள்ளும். எவ்வளவு நாட்கள் ஆனாலும் அதை வளர்ப்பவர்களிடம் கொண்டுள்ள அன்பை மறக்காது.