அன்னாசிப்பழத்தை தவறாமல் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்



உடல் ஆரோக்கியமாக இருக்கு தினமும் இரண்டு வகையான பழங்கள் சாப்பிட வேண்டும்.



செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது



இறைச்சி புரதத்தை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது



சில வகையான புற்றுநோய்களைத் தடுக்க உதவலாம்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது



பாக்டீரியா தொற்றுகளின் அபாயத்தை குறைக்கிறது



கீல்வாதத்தின் அறிகுறிகளைக் குறைக்கலாம்



மூட்டு வலிகளை சரிசெய்ய உதவும்



வெள்ளை இரத்த அணுக்களை மேம்படுத்த உதவும்