வீட்டில் இருக்கும் பித்தளை பாத்திரங்கள், பூஜை சாமான்கள் கருத்து விட்டதா?



இந்த 2 பொருட்களை பயன்படுத்தி பளபளப்பாக மாத்திடலாம்



4 ஸ்பூன் கோதுமை மாவு, 3 எலுமிச்சை பழ சாறை பேஸ்ட் பதத்திற்கு கலக்கவும்



இதை கொண்டு பித்தளை பாத்திரங்களை ஸ்கிரப் கொண்டு தேய்க்கவும்



அவ்வளவுதான் பித்தளை பாத்திரங்கள் பளிச்சென மாறிவிடும்



பாத்திரத்தை காட்டன் துணியால் துடைத்து, உலர வைத்து எடுத்துக்கொள்ளலாம்



இப்படி செய்தால் பாத்திரத்தின் மேலே விரைவில் கரும்புள்ளிகள் தோன்றாது