மருத்துவர்கள் கூறும் டிமென்ஷியாவின் சில அறிகுறிகள் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை நிர்வகிப்பதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர் இது இந்நோயின் அறிகுறிகளில் ஒன்றாகும் பணத்தைப் பற்றி பேசும்போது அவர்களுக்கு பயமோ, கவலையோ ஏற்படலாம் டிமென்ஷியா உள்ளவர்கள் அடிக்கடி ஷாப்பிங் செய்வார்கள் அவர்கள், வாங்கிய பொருட்களை மறந்துவிட்டு, மீண்டும் மீண்டும் அதே பொருளை வாங்கலாம் அடிக்கடி மனநிலை மாற்றங்கள் ஏற்படும் குழப்பம், சந்தேகம், மனச்சோர்வு, பயம், பதட்டம் ஆகியவற்றை எதிர்கொள்வார்கள் அவர்களால் கவனம் செலுத்த முடியாது மேற்கண்ட அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால், மருத்துவரை அணுகவும்