பிரமாண்ட பொருட்செலவில் தயாராகியுள்ள படம் பொன்னியின் செல்வன் வரும் 30-ஆம் தேதி படம் வெளியாகிறது விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என நட்சத்திர பட்டாளமே படத்தில் நடித்துள்ளது படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன மும்பை, கேரளா, ஹைதராபாத் போன்ற நகரங்களில் நிகழ்ச்சிகள் நடந்தன பொன்னியின் செல்வன் படக்குழுவினர் பலரும் இதில் கலந்து கொண்டனர் படத்திற்கான முன்பதிவுகள் தொடங்கிவிட்டன முதல் நாள் டிக்கெட்டுகள் அனைத்தும் ரிசர்வ் செய்யப்பட்டன இப்படம் மாபெரும் வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது இப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்