உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது



வெதுவெதுப்பான நீரில் தேன் சுக்கு சேர்த்து குடிக்கலாம்



சுக்கும் தேனும் தரும் அற்புத நன்மைகள்



தேனில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்



உடல் ஆற்றலை அதிகரிக்கும்



சளி மற்றும் இருமலுக்கு நல்லது



தொண்டை வலிக்கு நிவாரணம் கிடைக்கும்



செரிமானத்திற்கு நல்லது



எடை இழப்புக்கு உதவும்