மழை காலத்தில் ஆரோக்கியமாக இருக்க இந்த பானங்களை குடிங்க..



கரும்புச்சாறில் எலுமிச்சை புதினா சேர்த்து குடிக்கலாம்



எலக்ட்ரோலைட் பானங்கள்



மூலிகை தேநீர் அருந்தலாம்



கலோரி குறைவான இளநீர்



காய்கறிகளால் செய்யப்பட்ட ஸ்மூத்தி



ஆட்டுக்கறி சூப் குடிப்பது நல்லது



தர்பூசணி சாறு மழைக்காலத்திலும் நல்லது



போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்



மழைக்காலத்தில் நீர்ச்சத்துடன் இருப்பது அவசியம்