தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் விஷத்தன்மையை ஏற்படுத்தும் -ஆராய்ச்சி முடிவுகள்



போதுமான அளவு தண்ணீர் குடிப்பது பல உடல்நலப் பிரச்சினைகளை சரிசெய்ய உதவும்.



தாகம் இல்லாதபோதும் ஒரு சிலர் தண்ணீர் குடித்த வண்ணம் இருப்பார்கள்.



அதிக தண்ணீர் குடிப்பதும் தீமையில் முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?



உங்கள் உடலில் உள்ள உப்பு மற்றும் பிற எலக்ட்ரோலைட்டுகள் நீர்த்துப்போகும்போது உங்கள் சிறுநீரகத்தை சுத்தப்படுத்த முடியாது.







தலைவலி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம்.



அதிக நீரேற்றம் அல்லது தசைப்பிடிப்பு இருக்கும்போது உங்கள் கால்கள், கைகள் அல்லது உதடுகளில் வீக்கத்தைக் காணலாம்.



அதிக நீர், ரத்தத்தில் சோடியம் மற்றும் நீரின் சமநிலையை சீர்குலைக்கும்.



நாள் ஒன்றுக்கு 8 கிளாஸ் தண்ணீர் அருந்துவது பாதுகாப்பான வரம்பு.