தலைவலி, டென்ஷன், சந்தோஷன், திடீர் பசி இப்படி பல நேரங்களில் மனிதர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது காபி.



டிக்கடி காபி குடித்தால் பித்தம் வரும், காபி குடித்தால் தலை நரைக்கும், உடல் எடை கூடும் என பல்வேறு பக்க விளைவுகள்



காபியை பதப்படுத்தி அதிக இனிப்புடன் ஒரு Complex ட்ரிங்காக அருந்தும்போது உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாம்.



நீங்கள் இரவில் ஒரு கப் ஜாவா காபி குடித்தால் அது தவறுதான் எனக் கூறுகின்றனர் நிபுணர்கள்.



ஃப்ராபுசினோஸ், லட்டேஸ், விப்ட் க்ரீம் ஆகியனவற்றை அருந்தினாலும் இதே விளைவுதானாம்.



அளவுக்கு மிஞ்சினால் தான் நஞ்சு.



காபி அளவோடு இருந்தால் நல்லது.



சர்க்கரை சேர்க்காத காபி உடலுக்கு நல்லது.



காபியில் க்ரீம் சேர்த்து அருந்தினால் அதனால் எந்த ஆபத்தும் இல்லை.



அதுவே அடிக்கடி அருந்த ஆரம்பித்தால் உடல் எடை கூடுவது நிச்சயம்.