இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்



தண்ணீர் சரியான நேரத்தில் குடிக்க வேண்டும்.



உடலில் நீரின் அளவு குறைவாக இருந்தால், அது பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்



இதய நோயின் அபாயம் குறையும்



நல்ல தூக்கம் கிடைக்கும்



தசைகள் வலுவாகும்



வயிறு சுத்தமாகும்



உடல் களைப்பு நீங்கும்



கல்லீரலைப் பாதுகாக்கிறது



சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது