அடிக்கடி முகத்தில் கை வைத்தால் பருக்கள் வருமா? முகப்பருக்கள் வருவது சகஜம்தான் மாதவிடாய் காரணமாக முகப்பருக்கள் வரலாம் இறந்த செல்கள் அடைப்பட்டு பருக்கள் தோன்றும் அதை அகற்றினால் சில நாட்கள் கழித்து அதே இடத்தில் பருக்கள் வரலாம் இவை சாதாரண முகப்பருவை விட தீவிரமானது இவை போகும் வரை நகம், கை படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் மாதவிடாய் காலத்தில் சுத்தமாக இருக்க வேண்டும் முகத்தை அடிக்கடி தொடும் பழக்கத்தை கைவிட வேண்டும் சரும பராமரிப்பு விஷயங்களை செய்வதற்கு முன் கைகளை நன்கு கழுவ வேண்டும்