பாப்கார்ன், பலருக்கும் பிடித்த ஒரு சிற்றுண்டி



இதை தியேட்டர்களில் சாப்பிடுவதற்காகவே, பலரும் படம் பார்க்க செல்வர்



சிறுவயதினர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இது பிடிக்கும்



டயட்டில் உள்ளவர்கள் இதை சாப்பிடலாம்



ஆனால், அளவாக இதை எடுத்துக்கொள்ள வேண்டும்



பட்டர், உப்பு மற்றும் கேரமல் சேர்த்த பாப்கார்னை சாப்பிடக்கூடாது



பாப்கார்னில் நார்சத்து உள்ளது



நார்சத்துள்ள பாப்கார்ன், உடல் எடையை குறைக்க உதவும்



அதனால், வீட்டிலேயே இதை செய்து சாப்பிடலாம்