பபுள் டீ, தாய்வான் நாட்டை சேர்ந்த பானம் ஆகும்



இந்த பபுள் டீக்கள், இந்தியாவிலும் ஃபேமஸ் ஆகிவருகிறது



தற்போது இந்த பபுள் டீ செய்யும் முறையை பார்க்கலாம்


தேவையான பொருட்கள் : அரை கப் ஜவ்வரிசி, பழுப்பு சர்க்கரை, வெல்லம், பால், டீ இலை, சர்க்கரை


கேரமல், ஐஸ் ஆகியவையும் தேவை



வேகவைத்த ஜவ்வரிசியை, பழுப்பு அரிசி மற்றும் வெல்லப்பாகுடன் சேர்த்து கிளற வேண்டும்



மற்றொரு பாத்திரத்தில், பால் சேர்த்து அதில் டீ இலைகளையும் சர்க்கரையையும் சேர்க்க வேண்டும்



ஒரு கிளாஸில், ஜவ்வரிசி கலவையையும், டீயையும் சேர்க்க வேண்டும்



இத்துடன் சற்று, சந்தையில் வாங்கிய கேரமலையும் சேர்க்க வேண்டும்



கொஞ்சம் ஐஸ் சேர்த்தால், பபுள் டீ தயார்