நம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் சில உணவுகள்..



தக்காளியில் இருக்கும் லைக்கோப்பீன் கெட்ட கொழுப்பை குறைக்க உதவும்



பேர்சிச்சம்பழத்தில் ஆண்டிஆக்ஸிடண்ட்ஸ் அதிக அளவில் உள்ளது



வைன் LDL கொழுப்பை குறைக்கும் என கூறப்படுகிறது



டார்க் சாக்கலேட்டில் உள்ள ஃப்லேவனால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும்



மத்தி மீனில் இருக்கும் ஒமேகா 3 இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்



பாதாம் HDL கொழுப்பை அதிகரித்து LDL கொழுப்பை குறைக்கும்



மாதுளை சிலவகை புற்றுநோய் வராமல் தடுப்பதோடு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்



பீட்ரூட் ஹோமோசிஸ்டீன் அளவை கட்டுப்படுத்தும்



மஞ்சளில் இருக்கும் குர்குமின் இதய நோய் வராமல் இருக்க உதவும்