எப்படி தண்ணீர் குடிக்க வேண்டும் தெரியுமா? சாப்பிடும் போது தண்ணீர் குடிக்க கூடாது வேகமாக தண்ணீர் குடிக்க கூடாது நிதானமாக தண்ணீர் அருந்த வேண்டும் செயற்கை இனிப்புகள் கலந்த நீரை, அருந்துவதை தவிர்க்கலாம் நின்றுகொண்டே நீர் அருந்துவதை தவிர்க்கவும் அளவுக்கு அதிகமாக நீர் அருந்துவது ஆபத்தானது தண்ணீரை கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தவும் மழை நீரை கொதிக்க வைத்து அருந்தவும் காலை எழுந்தவுடன் அதிக நீர் அருந்தவும்