எல்லோருக்கும் பளபளப்பான பற்கள் மீது ஆசையிருக்கும்



அழகான முத்துப்பற்களுக்காக இனி வரும் சில டிப்ஸ்களை தொடர்ந்து பின்பற்றி பாருங்கள் .!



தினமும் இரண்டு வேளை பல் துலக்குவது மிகவும் அவசியம்



இரண்டு நிமிடமாவது பற்களை துலக்க வேண்டும் அதுவும் முன்னும் பின்னுமாக முழு பற்களையும் துலக்க வேண்டும்



சிலர் பற்களை மிக கடினமாக துலக்குவார்கள் , அது மிகவும் தவறான பழக்கம்



மென்மையாக மேலும் கீழூமாக பற்களை துலக்குவது சிறப்பு



வாயில் ஏதேனும் தொற்று ஏற்பட்டால் , ப்ரஷ்ஷை உடனடியாக மாற்ற வேண்டும்



ஒரு ப்ரஷ்ஷை பல நாட்களாகவும் பயன்படுத்தக்கூடாது



சாப்பிட்ட பின் ஒவ்வொரு முறையும் மறவாமல் வாயை கொப்பளிக்க வேண்டும்



தினமும் நாக்கையும் சுத்தம் செய்வது அவசியம் .!