சூடான காஃபியுடன் ஒரு நாளை துவங்க யாருக்குத்தான் பிடிக்காது !



காஃபி குடித்த பின் கிடைக்கும் புத்துணர்ச்சியை வர்ணிக்க வார்தைகளே இல்லை



அனைத்தையும் அளவாக பருகுவது நல்லது , அதே ரூல்ஸ்தான் காஃபிக்கும் பொருந்தும்



ஒருநாளைக்கு 400 மில்லிகிராம் காஃபியை சேர்த்துக்கொள்ளலாம்



4 முதல் 5 கப் காஃபியில் 400 மில்லிகிராம் கெஃபைன் அடங்கியுள்ளதாம்



அதிகமாக கெஃபைன் சேர்த்துகொண்டால் தலைவலி , தலைசுற்றல் ஆகிய பிரச்சனைகள் வரும்



காஃபி முற்றிலும் உடலுக்கு தீங்கு விளைவிக்காது



காஃபியில் ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளதாம்



ஈரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தேவையான சத்துக்கள் காஃபியில் உள்ளது



காலை மாலையில் காஃபியை ரசித்து பருகுங்கள் .!