முட்டைகளில் கூடுதல் ஊட்டச்சத்துக்களும் (MUFA மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள்) உள்ளன.



இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும்.



முட்டையில் புரதம் மற்றும் பல அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.



மேலும் இதை தினமும் உட்கொண்டால் உடல் எடை குறையும்.



பெப்பரைன் என்ற பொருள் நம் தொப்பை, இடுப்பில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவும்.



முட்டையுடன் இந்த உணவுப் பொருட்களையும் சேர்த்து சாப்பிட்டு



உடல் எடையை எளிமையாக ஆரோக்கியமாக குறைக்க முயற்சிக்கலாமே.



முட்டையின் மீது மிளகைத் தூவுவதும் ஆரோக்கியமானதே.



உடல் எடையை சீராக வைப்போம்.



ஆரோக்கியமாக சாப்பிடுவோம்.