உங்களின் சருமம் வறட்சியுடன் காணப்படுகிறதா? சரும வறட்சியை நீக்க சிம்பிள் வழி இதுதான் வீட்டில் தயார் செய்யும் நெய்யை உபயோகிப்பதால் பல நன்மைகள் உள்ளன நெய் உபயோகிப்பதால் சருமத்தில் உள்ள புள்ளிகள் நீங்கும் நெய்யில் உள்ள வைட்டமின்கள் இயற்கையாகவே சருமத்தை ஹைட்ரேட் செய்து ஈரப்பதமாக வைத்துக் கொள்கிறது நெய் உபயோகிப்பதனால் உங்களின் முகம் பொலிவுடன் காணப்படும் நெய்யைக் கொண்டு மசாஜ் செய்வதனால் உங்கள் முகத்திலுள்ள சுருக்கங்கள் நீங்கும் நெய்யை நேரடியாக முகத்தில் தடவலாமா? நெய்யை வாரத்தில் 3 முறை உங்கள் முகத்தில் தடவிக் கொள்ளலாம் உடல் நலத்திற்கும் அழகிற்கும் உதவும் நெய்யை உபயோகித்து பலன் பெறுங்கள்