சரும பராமரிப்பில், சன்ஸ்கிரீன் முக்கியமான இடத்தை பிடிக்கிறது

சூரியனில் இருந்து வரும் UVA மற்றும் UVB கதிர்வீச்சுகளிலிருந்து சருமத்தை காக்கிறது

சருமத்தில் உண்டாகும் டேன் போன்ற பிரச்சினைகளுக்கு உதவுகிறது

சருமத்தை இளமையாக வைக்க உதவுகிறது

வெயிலினால் ஏற்படும் சரும பாதிப்புகளை அண்டவிடாமல் செய்கிறது

சன்ஸ்க்ரீன், சரும புற்றுநோய் வராமல் காக்கிறது என்று பல ஆராய்ச்சி கூறுகிறது

சன்ஸ்க்ரீனை கட்டயாமாக அனைவரும் பயன்படுத்த வேண்டும்

தாராளமாக சன்ஸ்க்ரீனை எடுத்து, நன்றாக முகத்திலும் சூரிய ஒளி படும் இடத்திலும் தடவ வேண்டும்

சில நிமிடங்கள் கழித்து, சருமத்தில் சன்ஸ்க்ரீன் ஊடுருவும்

தினசரி இதனை பயன்படுத்தினால், நல்ல பலனை பெறலாம்