ஒரே இரவில் முகத்தை தங்கம் போல் ஜொலிக்க வைக்கணுமா? டிப்ஸ் இதோ!



முதலில் சிறிதளவு குங்குமப்பூவை டிஷ்யூ பேப்பருக்குள் வைக்க வேண்டும்



டிஷ்யூ பேப்பரை ஒரு தவாவில் வைத்து லேசாக வறுக்க வேண்டும்



வறுத்த குங்குமப்பூவுடன் கடைகளில் கிடைக்கும் தரமான கற்றாழை ஜெல்லை சேர்க்க வேண்டும்



அத்துடன் பாதாம் எண்ணெய், வைட்டமின் ஈ எண்ணெயை சேர்க்க வேண்டும்



இதனை ஒரு குட்டி டப்பாவில் போட்டு பிரிட்ஜிற்குள் வைக்கலாம்



இந்த கலவை ஒரு வாரம் வரை நன்றாக இருக்கும்



ஒவ்வொரு இரவும், தூங்கும் முன் இந்த கலவையை கழுவிய சுத்தமான முகத்தில் தடவ வேண்டும்



இரவு அப்படியே விட்டுவிட்டு காலையில் எழுந்தவுடன் முகத்தை அலசலாம்



இதை செய்தால் நிச்சயமாக உங்களின் முகத்தில் நல்ல மாற்றத்தை காணமுடியும்