பேச்சுலர் திரைப்பட நாயகி திவ்ய பாரதியின் கலக்கல் க்ளிக்ஸ்..



இவர் 1992 ஆம் ஆண்டில் பிறந்தார்



அவர் இன்ஸ்டாகிராம், டிவி விளம்பரங்கள் மூலம் நன்கு அறியப்பட்டவர்



பேச்சுலர் படத்தின் மூலம் மக்களிடையே பிரபலமடைந்தார்



பேச்சுலர் படப்பிடிப்பின் போது திவ்யாவின் அம்மா துணையாக இருப்பாராம்



திவ்ய பாரதிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது



அதுவும் இளம் தலைமுறையின் மனதை இவர் கவர்ந்துள்ளார்



திவ்ய பாரதி வெளியிட்ட புது புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது



குளிர் பான கண்ணாடி பாட்டில் போல் இருக்கும் திவ்ய பாரதி



இதற்கு முன்பு, இவர் கருப்பு நிறம் அணிந்து போட்டோ பதிவிட்டிருந்தார்