இருக்கமான உள்ளாடைகளை அணிவதால் ஏற்படும் பிரச்சினைகள்

மார்பக வலி ஏற்படலாம்

உடற்பயிற்சி செய்யும் போது வலிக்கலாம்

முதுகு வலி ஏற்படலாம்

கழுத்து தோள்பட்டை வலி ஏற்படலாம்

சருமத்தில் அரிப்பு ஏற்படலாம்

விலா எலும்பு வலி ஏற்படலாம்

லூசான உள்ளாடை அணிந்தாலும் பிரச்சினைதான்

இதனால் மார்பகங்கள் நாளடைவில் தொங்கிவிடும்

வெளியில் செல்லும் போது சங்கட்டமான உணர்வு ஏற்படலாம்