சிம்புவின் தெறிக்கும் டான்ஸ்..வெளியானது நம்ம சத்தம் பாடல்..



கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிம்பு



சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், உள்ளிட்டோர் நடித்துள்ளனர்



ஸ்டுடியோ கிரீன், K. E. ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்



தாடியுடன் மாஸ்லுக்கில் சிம்பு



மார்ச் மாதம் 30 ஆம் தேதி பத்து தல படம் திரையரங்குகளில் வெளியாகும்



இப்படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்



நம்ம சத்தம்' எனும் முதல் சிங்கிள் பாடல் சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது



இந்த பாடல் வெளியாகி பலரின் மனதை கவர்ந்துள்ளது



பத்து தல படத்தில், சாண்டி மாஸ்டர் நடன இயக்குநராக பணிபுரிந்துள்ளார்